Thursday, February 24, 2011

Psychological reasons for impotence.

ஸ்ட்ரெஸ் கிளினிக்


சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? -

பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.

உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.

சுய இன்பம் எவ்வளவு செய்ய வேண்டும் என்பது உங்கள் உடல் வாகை பொருத்தது.உங்கள் உடலில் மாற்றம் கண்டால் மருத்துவரை அணுகவும்.

Stress Clinic,Impotence clinic,Pranic healing center.


ஆண்மை குறைவு ,மன அழுத்தம் ,திருமண பயம் ,இவற்றால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் கவலை பட வேண்டாம்.உங்கள் அனைத்து செக்ஸ் குறைபாடுகளுக்கும் எங்கள் சென்டரில் தக்க சிகிச்சை கிடைக்கும் .வாருங்கள் .